நட்பின் நாட்க்குறிப்பு

உன் நட்பின் பூங்காவில்
என் விழிகள் செதுக்கிய
சிலையாய் நம் நட்பின்
நாட்க்குறிப்பு ..

உன் நட்பின் ஒளியால்
என்னுள்ளம் பிரகாசிக்க
என் சோகங்கள் சிதறின..

என் கனவுகள் கவிதையாகின
அன்புத்தோழியே.

தென்றலை தூதனுப்புகிறேன்
உன் நட்பிற்கு நன்றி சொல்ல
ஏற்றுக்கொள்வாயா..?


Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72