ஒற்றை ரோஜா...

எனக்குள் மலர்ந்த ஒற்றை ரோஜாவே
உன் இதய நந்தவனத்தில் எனக்கொரு
நாழிகை கிடையாதா?

உனக்காய் நான் சேமித்த மலர்களெல்லாம்
உன் நினைவுகளில் உதிர்கிறது நீ மட்டும்
தனியாக ஏன் தொலைதூரம் வாழ்கிறாய்?

இப்போது புரிகிறது உன் ஜனனத்தின்
முகவரி..!

உனக்காய் ஒரு நிலவு குடை பிடித்து
காத்திருக்கும் எதற்கு இந்த
கண்ணீர் மழை என நினைக்கிறாயா ?Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72