நிஜமான அன்பு..

கனவுகளில் பிரசவிக்கும்
கற்பனைகள் மானிடத்தின்
உயர்வுக்காக எண்ணப்படும்
போது பிரபஞ்சம் அசைந்து
எட்டு திக்குகளையும் வகுத்து
காரணிகளை ஒன்றிணைத்து
நினைவுகளை நிஜமாக்கும்
ஏனெனில்.?
அன்பின் சக்தி அளப்பரியது.!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72