ஓவியமாய் ஒரு கவி...

இமைகள் என்னும்
தூரிகை எடுத்தேன்..

அவள் நினைவுகளை
என் உதிர சாயத்தில்
தோய்த்தேன்..

இதயம் என்னும்
கதவுகளை திறந்து..

உள்ளே உள்ளமெனும்
வெள்ளைத்தாளின்
மேனியில்..

என் இரு விழிகளால்
வரைகின்றேன்.
அந்த அழகிய ஓவியத்தை..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72