பிரார்த்தனை..

பிரார்த்தனை தட்டை தேங்காய்
பூ,பழம் கொண்டு நிறைத்திருந்தார்கள்
மற்றவர்கள் என் பிரார்த்தனை
தட்டை நிறைத்திருந்தேன் உன் பெயர்
மட்டும் கொண்டு..!

Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72