ஆசைகளால் கட்டுண்ட ஒவ்வொரு
இனங்களும் மனங்களுக்கு அப்பால்
ஜீரணிக்கப் படுகின்றது..
இதனால் இறைவன் மனங்களை
நேசிக்கின்றான்..
மனிதன் இறைவனை
நேசிக்கின்றான்..
உள்ளத்தை கடந்து வாழ்கின்றான்
இறைவன் ..
உடலுக்காக வாழ்கிறான்
மனிதன் ..
இவ்வாறு ஒவ்வொரு மனித
மனங்களும் சந்தர்ப்ப விதியின்
விதைகளை ஆழ்மனதில்
விதைக்கின்றபோது சிந்தனைகளால்
உந்தப்படுகின்ற உணர்வுகள்
மாறுபடுகின்றது..
இது பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி..
பெண்களாக இருந்தாலும் சரி..
பிறப்பின் இயல்பிற்கு ஏற்ப ஆணுக்கு இறைவன்
இதயத்தில் கருப்பையை உருவாக்கினான்
பெண்ணுக்கு இறைவன் கருப்பையையே
இதயமாகினான்.
இதனாலே விதைக்கப்படும் கற்பனை
பதியங்கள் வெவ்வேறாக இருந்தாலும்
விழுதுகள் மண்ணை தொடுகின்றன...Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment