இயற்கையின் காதல்..!

பிரிந்து பிரிந்து செல்லும்
முகில்களிடம் கேட்டேன்
உன் முகவரியை தருவாயா..?
என்னை போர்த்தி இருக்கும்
வெண்ணிலவை கேட்பாயா..?
அழகாய் சொல்லியது..!

மோதி மோதி வரும் அலைகளை
கேட்டேன் உன் காதலை சொல்வாயா..?
எனக்காய் காத்திருக்கும் கரையை
கேட்பாயா ...?
மென்மையாய் சொல்லியது..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72