தாய்மை..!

வெடித்து வெடித்து பாளங்களாய் போன
மனச்சுவரில் தரித்திருக்கும் குருதித்
துளிகளை ஏந்திக்கொள்கின்றது
தாய்மையடையா இதயம் ஒன்று..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72