என்னைப் போர்த்திய இயற்கையின் போர்வை..

கறுப்பே அழகு.!
கறுப்பே வலிமை..!
கறுப்பே வர்ணங்களின் கவிதை..!
கறுப்பே {பெ''}வெண்மையின் காதலன்..!
கறுப்பே சுயங்களின் கம்பீரம்....!
கறுப்பே எங்கள் வீரத்தின் மொழி..!
கறுப்பு தான் உலகின் ஆதி நிறம் ...
அதனால் தான் ஆதி மனிதனாகிய..
தமிழனும் கறுப்பாய் விளங்குகின்றான்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72