பருவத்தின் முதற் பெயர்ச்சி...!

நட்சத்திர ஜன்னல்கள் நடுவானில்
திறந்திருக்க அச்சம் விலக்கி
ஆண்மை கொள்கிறது தென்றல்
பச்சை இலைகள் எல்லாம்
படபடப்புடன் காற்றின் இசைவுக்கு
ஏற்ப தரையை உரசி உரசி
மேலெழ நாணம் கலைந்து கொள்ளும்
அந்த மெல்லிய நிசப்தத்தை
தன்விழிகளால் போர்த்திக்கொள்கின்றது
அகல்விளக்கு..!
இவை பருவத்தின் முதற் பெயர்ச்சி..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72