நிலை மறந்த மனித வாழ்வின்
தொலைதூர கனவுச் சாளரங்களில்
சொட்டும் கண்ணீர் தூறல்கள்
துருவங்களை களைந்து கொள்ள
எங்கோ ஒரு மூலையின்
அரும்புகளில் வாழ்வின் எல்லைக்
கோடுகள் மையம் இட்டுக்கொள்கின்றன..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment