கரைந்துவிடதா என் சுவடுகள்...!

தெளிந்த நீரோட்டத்தின் வடிகால்களால்
இணைக்கப்படும் சிந்தனையின் சிறு
விம்பங்கள் சிதறி சிதறி முட்புதருக்குள்
கனவுகளை விதைக்கின்ற போது...

கால நீட்சியின் பரிமாணங்கள்
ஒவ்வொன்றும் கடந்துவந்த பாதையின்
சுவடுகளை கையில் பற்றியவாறு
அலைகள் தொட்டுவிடாத கரைகளின்
தூரத்தில் தனித்தே காத்திருக்கின்றன..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72