சிந்தனைச் சிறகுகள்..!

சின்ன சின்ன மலர் குழைந்து
சிற்றிதழில் சிலை செதுக்கி
வண்ண வண்ண சரம் கவிந்து
வாசனையில் மனம் கமழ்ந்து
வளைந்தாடும் கரும் கூந்தலுக்குள்
வளைஓசை,கொலிசுடனும்
மெல்ல மெல்ல நடை பழகும்
சின்ன கன்னியே உன் சிந்தை
தொட்டுவிட சிதறுகின்றது
என்னுள்ளம்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72