உணர்வுகளின் வடிகால்கள்..!

ஆன்மாக்களின் மனங்களுக்கு
அப்பால் பட்ட உணர்ச்சிகளின்
அசைவம் ஆசை இவை ஒவ்வொருவர்
மனங்களுக்குள் புதைக்கப்படுகின்ற
முளைவிட மறந்த வித்தைப்போல்
வியாபிக்கின்றது...

அவை வித்துக்களின் பரம்பலினால்
மண்ணினை முத்தமிடுகின்றபோது
முளைதிறன் பெறுகின்றன...

முளை விட மறக்கின்ற வித்துக்கள்
மண்ணின் மடியில் உயிர் கொடுக்கும்
உரமாக உறுதி பெறுகின்றன...

உயிர் நாடிகள் கட்டுண்ட போது
அதன் புதிய பரம்பலினால் உணர்வுகள்
மாறுபட்டு ஆசைக்கு அடித்தளம்
இடுகின்றன..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72