கன்னிகை மாடமும் ..
கருநிறக் கூவையும்..
பொன்னிதழ் தாள்
பணிய..!
மின்னிடும் மாமலை
மீட்டுவார் யாதெனில்
மிளிர்ந்திடும் மாதவியே..!
பன்னெடும் காலமும்
பருகிய நாட்களும்
பஞ்சணை தீட்டிலே..!
பௌர்ணமி பார்வையும்
பனி விழும் யாடையும்
பண்ணிசை மீட்டிடவே..!
நின் இடை யாவிலும்
நிமிர்த்திய தோள்களும்
என்புறைந் ஏற்றிடவே..!
மன்னவர் வானரம்
வையகம் யாவிலும்
விண்பிறை சூட்டிடவே..!
என் மனம் ஏதிடம்
எவ்விசை யாவிலும்
உன் புகழ் யாம் எழும் ..!
இன்புடன் நாம் இனி
இல்லற வாழ்வினில்
நின் கரம் போற்றிடுவோம்..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment