கன்னமும்.. சிரிப்பும்..

கரை வரும் அலைகளின்
கால்களில் கட்டப்பட்டிருக்கும்
நுரைச் சலங்கைகள் காணும்

போதெல்லாம் ஞாபகத்தில்
உன் புன் சிரிப்பும் குழிவிழும்

கன்னமும்..
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72