வெட்கம்..

பார்ப்பதில் வேண்டுமானால்
வெட்கம் இருந்திருக்கலாம்..
ஆனால் சேர்வதில் இருக்கவில்லை
எந்த சின்ன சலனமும்!!
Download As PDF

1 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Anonymous said...

மொழியின் குளிரில் நனைய பகலிலே போர்வை தேவை , அந்த அதிசய உணர்வை அனுபவித்தேன் வைகறை நிலவை தரிசிக்கையில் .. ப்ரியங்களுடன் நிலா

Angel Graphic #72