கூந்தல் விரிப்பில்...

கலைந்து கிடந்த கூந்தல் விரிப்பில்
உறங்க இடம் கேட்கும் மனதுக்கு
கனவு என்று அடிக்கடி சொல்லி
சிரிக்கும் உன்னிடம் இது எப்படி
நிஜமென்று சொல்வேன் நான்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72