இசை எங்கே..?

உறக்கம் விட்டு எழுந்து கொள்ளும்
போதெல்லாம் தலையணை கேட்டுக்
கொள்கிறது என்னை தூங்கவைத்த
கொலிசுகளின் இசை எங்கே..?Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72