காதல்...

கணைகள் பொருதுகின்ற
போது களங்கள் திறக்கின்றது..
விழி முனைகள் பொருதுகின்ற
போது காதல் பிறக்கின்றது...!
அங்கேயும் யுத்தம், இங்கேயும் யுத்தம்..
அங்கே சத்தம், இங்கே முத்தம்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72