உயிர் எழுதி தருவாயா..?

மனை சிறக்க துணை இருக்கும்
மனம் திறந்து சொல்வேன்.
மண் கணை வெடித்து களம்
திறக்கும் கவி விரிப்பில்
வெல்வேன். உன்னை படித்து
மணம் முடித்து உயிர் துடிப்பில்
வருவேன். நீ எனை எடுத்து
உனை வளர்த்து உயிர் எழுதி
தருவாயா..?
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72