வலிமிகுந்த காதல்..

வாசல் மணிகளை அசைத்துச்
செல்லும் காற்றுக்கு புரிவதேயில்லை..
உன் வருகை என ஏமாறும் வலிமிகுந்த
காதல் குறித்து..
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72