உன் முதல் வருகை..

வா என்பது உன்னைப்
பொறுத்தவரை வெறும்
வார்த்தை..

நீ வருவதென்பது என்னைப்
பொறுத்தவரை வாழ்க்கை..
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72