முதல் சந்திப்பு...

அழைப்பு மணியின்
இடைவேளைக்காய்
ஒவ்வொரு பாடத்தின்
நடுவேயும் உற்றுக்
கேட்கின்றன உனதும்
எனதும் முதல் சந்திப்பு...
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72