காலை வந்தனம்..

காலை வந்தனத்தில் நீயும்
ஒரு பூவானாய் சூரியகாந்திகளின்
நடுவே சிரிக்கும் போதெல்லாம்
திசைகள் மாறிடுமோ என அச்சம்
கொள்கின்றன..
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72