நீ எனக்குள் தான்..

நீ எனக்குள் தான் இருக்கின்றாய்
இருப்பினும்...
நீ பக்கம் வந்து பேசினால் சப்தங்கள்
கூட மௌனமாகும்...
நீ பேசாமல் போகும் பொழுதுகளில்
மௌனம் கூட பேரிரைச்சலாகும்...
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72