நீ எனக்குள் தான் இருக்கின்றாய்...
இருப்பினும்
உன் முகம் பார்க்கும் வேளைகளில்
என் உயிர் ரேகை நீளும்..
உன் முகம் காண வேளைகளில்
என் கண்ணீர் ரேகை உருளும்..!
Download As PDF
இருப்பினும்
உன் முகம் பார்க்கும் வேளைகளில்
என் உயிர் ரேகை நீளும்..
உன் முகம் காண வேளைகளில்
என் கண்ணீர் ரேகை உருளும்..!





Washington Time

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment