பிஞ்சு நிலவுகளின் நாயகி..

மூன்று வயதில் அறுபதுக்கும் மேற்பட்ட திருக்குறள்கள்,
தேவாரங்கள்,குட்டி குட்டி கதைகள் என்பனவற்றை
வானலை வாயிலாக தன செல்லமொழியால் நேயர்களின்
இதய வாசல்களுக்கு எடுத்துச்செல்லும் பிஞ்சு நிலவுகள் நிகழ்ச்சியின் கதாநாயகி சுட்டிக் குழந்தை நிஷானா பிரதீபன் எங்கள் வானொலியின் மூன்றாவது பிறந்ததின நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரோடு கழிந்த இனிமையான தருணங்கள் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மனநிறவடைகின்றேன்..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72