இணைந்தேன் ஒரு வாழ்வில்..

கருவேலம் பூக்கூடல்_பெண்
கலைந்தோடும் கரும் கூந்தல்
ஒரு மாலை இளவேனில்_அவள்
இதழோரம் கவி பாடும்
அழகான மலை ஓரம்_இடை
அசைந்தாடும் சிறு நேரம்
ஒரு நாளை மறந்தேனே
ஒரு வாழ்வில் இணைந்தேனே..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72