உன் விம்பம்..

உன்னை காட்டும்
கண்ணாடி முன்
நின்றபடி உலகையே
ரசிக்கின்றாய்..
நீயும் ஒரு காலத்தின்
விம்பம் என்பதை
மறந்ததாலா..?
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72