சலசலத்து வரும் நதிகளில்
கால்களை நனைந்தபடி
கேட்கின்றாய் இவற்றுக்கு
நீச்சல் கற்றுக் கொடுத்தது
யாரென்று..
நீயும் ஒரு நதி
என்பதாலா..?
Download As PDF
கால்களை நனைந்தபடி
கேட்கின்றாய் இவற்றுக்கு
நீச்சல் கற்றுக் கொடுத்தது
யாரென்று..
நீயும் ஒரு நதி
என்பதாலா..?
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment