ஒளிச் சருகை..

மழைக்கு முன் மேகத்தால்
ஆசீர்வாதித்து பூமியின்
காரிக்கைக்காய் ஊடு
கடத்தப்படும் ஒளிச்
சருகை_மின்னல்
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72