நிலா ரசிகை..

இரவின் மடியில்
இளமை வடிவில்
இதய நிலவொன்று...

விண் விளிகள் உருகும்
ஒளியின் அழகில்
தினமும் வருமங்கு...

மழையில் நனைந்து
மலரில் மிதந்து
மனதை தருமென்று..

மண் அடியில் முகிழ்ந்து
கொடியில் புலர்ந்து
வடிவில் மலர்ந்து
செடியில் உலர்ந்தாயே..!
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72