உனக்குள் இன்னொரு உயிர்...

நீ குழந்தையாகி இதயத்தில்
என்னோர் குழந்தையை
சுமக்கின்றாய் உனதருகே
நிழலாய் தொடரும் பிஞ்சுப்
பாதங்களின் தடங்களில்
மருதாணி ஒட்டியபடி
மெல்ல நடந்து வருகின்றது
என் காதல் திணிசுகள்..!
Download As PDF

2 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

VIJI VISWALINGAM said...

Really Nice

வ.மதுசன் said...

ரொம்ப நன்றி ....

Angel Graphic #72