புகாரி கிழித்து புழுதி படிந்த உன்
கூந்தலினை உலர்த்திக் கொள்வதாய்
அவிழ்த்து எறிகிறது ஆதவ ரகசியம்..
பூமியின் சூட்சுமத்தால் காதல் நரம்புகள்
அறுபட்டு மீட்ட முடியாத வீணை
ஆகிவிடுகின்றது இதயம்..
வினாடிகள் ஒவ்வொன்றும் நாளத்தின்
அவதானத்தில் கணக்கிட்டு கொள்வது
போல மனதில் ஆழத்தில் இருந்து உயிருக்கு
அஞ்சல் அனுப்பி மகிழ்ந்து கொள்கின்றன..
எனக்காய் தனிமைப் பட்டுப் போன வாழ்வின்
அடித்தளத்தில். இவ் ஞாலத்தில் நான் இல்லது
போனாலும் நீயும் என்னோர் உயிரும் உயிராய்
வாழ்ந்துவிட உமக்காய் யாசிக்கின்றன என்னிரு
விளிகளும்..!
Download As PDF
கூந்தலினை உலர்த்திக் கொள்வதாய்
அவிழ்த்து எறிகிறது ஆதவ ரகசியம்..
பூமியின் சூட்சுமத்தால் காதல் நரம்புகள்
அறுபட்டு மீட்ட முடியாத வீணை
ஆகிவிடுகின்றது இதயம்..
வினாடிகள் ஒவ்வொன்றும் நாளத்தின்
அவதானத்தில் கணக்கிட்டு கொள்வது
போல மனதில் ஆழத்தில் இருந்து உயிருக்கு
அஞ்சல் அனுப்பி மகிழ்ந்து கொள்கின்றன..
எனக்காய் தனிமைப் பட்டுப் போன வாழ்வின்
அடித்தளத்தில். இவ் ஞாலத்தில் நான் இல்லது
போனாலும் நீயும் என்னோர் உயிரும் உயிராய்
வாழ்ந்துவிட உமக்காய் யாசிக்கின்றன என்னிரு
விளிகளும்..!
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment