தேடும் மனம்

உன் ஒற்றை நினைவை
புரட்டிப் பார்க்கலாம் என
மனசைத் தேடினேன்.
வந்து போன நீ திருடிப்
போயிருந்தாய் மனசை..
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72