வழி தவறும் போதினிலும்..
வலி நெருடும் போதினிலும்..
மனம் முகிழ்ந்து தலை தடவி
மடி சாயும் உன் நட்பு..!
கலியுலகில் கவி தொடுத்தேன்..
கணப்பொழுதில் மெட்டெடுத்தேன்..
கணணி வலை ஏறிவந்து
உன் கரம்பிடித்து சுற்றிவர..
மலையெனவே நீ நின்றாய்..
மண் சரிய மடி தந்தாய்..
உலகினிலே எனைப் போற்ற
உருவம் ஒன்று எனக்குள்
தந்து உயிர் மறைந்தும்
வாழ்கின்றாய்..
மறுபடியும் பிறந்திடுவோம்.
மண்மடியில் தவழ்ந்திடுவோம்..
மலர் எனவாய் வாழ்வுகண்டு ..
மன[ண]ம் கமழ்ந்து உதிர்ந்திடுவோம்..!
Download As PDF
வலி நெருடும் போதினிலும்..
மனம் முகிழ்ந்து தலை தடவி
மடி சாயும் உன் நட்பு..!
கலியுலகில் கவி தொடுத்தேன்..
கணப்பொழுதில் மெட்டெடுத்தேன்..
கணணி வலை ஏறிவந்து
உன் கரம்பிடித்து சுற்றிவர..
மலையெனவே நீ நின்றாய்..
மண் சரிய மடி தந்தாய்..
உலகினிலே எனைப் போற்ற
உருவம் ஒன்று எனக்குள்
தந்து உயிர் மறைந்தும்
வாழ்கின்றாய்..
மறுபடியும் பிறந்திடுவோம்.
மண்மடியில் தவழ்ந்திடுவோம்..
மலர் எனவாய் வாழ்வுகண்டு ..
மன[ண]ம் கமழ்ந்து உதிர்ந்திடுவோம்..!
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment