மொட்டின் உதிர்வு..

மனதோடு வளர்த்த ரோஜாச்
செடியில் மலராகிய நினைவுகள்
உதிர்ந்து மண்ணில் முள்ளாக
குத்துகிறது மீண்டும் மலராவது
எப்போது..?
Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72