வெண்ணிலா..!

ஒரு கூடை வெண்ணிலா
ஒளியை கடன் வாங்கி..
நட்சத்திர வீதிகளின்
தாரைகளை நிரப்ப
காத்திருக்கு மனம்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72