வென்றுவரும் அலைகள்..

வென்று வருவதாய் சொல்லியது
அலை வேதனைப்பட்டது கரை
நின்று நிதானித்து பதில் சொல்ல
சென்று வருகிறேன் என செல்லமாய்
சிரித்தபடி கையசைத்து சிதறுகிறது
நுரை..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72