மழைத்துளிகள்...

மழைத்துளிகள் இரண்டு..

மண்ணில் விழுதலா மரத்தில்
விழுதலா எது சிறந்தது
என்றன..

என் வெண்ணிலவின் மேனியில்
எங்கேனும் விழு மோட்சம்
கிடைக்குமென்றேன் நான் ..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72