காது கடித்த கவிதை...

கவிதை ஒன்று காது கடித்தது..

இரவின் மடியிலா பகலின் தோளிலா
எப்போது என்னை வாசிக்கின்றாய் என்றது..

எழுத்தில் என்னவள் இருந்தாலோ இல்லை
சொல்லில் என்னவள் அருகில் இருந்தாலோ
உன்னை மட்டுமல்ல எல்லாவற்றையும்
ரசிக்கின்றேன்.!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72