காத்திருப்பு...

ஈரமான நினைவுகள் கரைந்துபோக கானல்
நீரைப் போலாகிறது கண்ணீர்த்துளிகள்
கனவுகள் மட்டும் பழுத்த இலைகளாய்
உதிர்ந்து செல்கிறது காலம்.வசந்தத்தின்
வாசனைக்காக நம்பிக்கையோடு
நான்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72