உன் மௌனப்பொழுதுகள் என்
உள்ளக்கிடக்கையில் ஏதோ
ஒரு நாளிகை நிமிடங்களை
கடந்துசெல்வதுபோல உணர்கிறது..
இப்போதெல்லாம் என் இதயம்
கனக்கிறது உன் நினைவுகள்
மட்டுமே அதில் முதல் மழலை
போல் பிரசவிப்பதால்..
தொலைதூரம் வாழ்ந்தாலும்
எதோ ஒன்று நம்மை இணைக்கிறது
என்ற குதூகலத்தில் என் மனம்..
காலத்தின் நகர்வுகளில் நாம்
இருவரும் இணைவோம் என்ற
நம்பிக்கையில் நான்மட்டும்
தனியாக காத்திருக்கிறேன்..!Download As PDF
நிலா முற்றம்...
எனக்குள் நான்...
நிலவின் நகர்வு...
!-end>!-local>
நிலவை ரசித்தோர்..
நிலவின் மடியில் ...
நிலவின் பதிவுகள்...
...நிலவின் பிரசவம்.... Powered by Blogger.
0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:
Post a Comment