என் விடியலில் நீ...

விடியல்களை கூவி
அழைக்கின்றன
சேவல்கள்.

கூவாமலே விழிகளில்
விடியல்களை
விதைக்கின்றாய்
நீ..!


Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72