முகவரி..

உன் முகவரி தேடி ஊரின்
வாசலில் விசாரித்தேன்
பின்னர் தான் தெரிந்தது
ஊரின் முகவரியே நீ
தான் என்பது..!


Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72