அழகு..

பேரூந்தின் யன்னலோரம் நிழல்கள்
சஞ்சரிக்க திரும்பிப்பார்த்தேன்
மெல்லிய புன்னகையுடன் அந்த
உருவமில்லா அழகிய முழுநிலவு
ஜனனமாக..

விழிகளின் விளிம்பில்
தட்டுப்படும் கனவுகளை
விரல்களால் செதுக்கிவிட
கற்பனை சிறகுவிரித்து
பறந்துகொண்டிருந்தேன்
தூரத்தே தரித்துக்கொள்ள
மறுபடியும் ஒரு முடிவிடம்..!


Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72