காலைச் சூரியன்..

காலைச் சூரியன் காதில் சொன்னது...

உலகமே விழித்து விட்டது நீ
இன்னும் உறங்குகின்றாயே...

என்னவள் வரும்போது தான்
உலகமே விழிக்கும் கொஞ்சம்
தள்ளி நில்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72