அலைகள்...

கரையை தொட்ட அலைகள்...

நாங்கள் போகும் போதா
வரும் போதா அழகு என்றன..

என்னவளை தொட வரும்
போதும் தொட்டு திரும்பும்
போதும் நீங்களும் அழகாகி
விடுகின்றீர்கள்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72