பாடும் குயில்...

பாடும் குயில்களில் ஒன்று...

என் சங்கீதம் கேட்டமையால்
எழுந்து போகும் முதல் ஆள்
நீ என்றது ..

என்னவளின் பெயர் தெரிந்து
கொள்ளாத கடைசி ஆள்
நீ என்றேன் நான்..!Download As PDF

0 எண்ணங்களை பதியமிட்டு செல்லுங்கள்..:

Angel Graphic #72